சிபிஎம் ஆர்ப்பாட்டம்

img

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து நடைபெற்ற இளம் பெண்கள் கல்லூரி மாணவிகள் ஆகியோர் மீதான பாலியல் வன்கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் அனைவரையும் கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி வட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

;